English Sentences | Tamil Meaning |
---|---|
He reads newspaper | அவர் பத்திரிக்கை படிப்பதுண்டு / அவர் பத்திரிகை படிக்கிறார் |
I come on foot | நான் நடந்து வருகிறேன் / நான் நடந்து வருவதுண்டு |
I do make mistakes occasionally | நான் எப்போதாவது தவறு செய்வதுண்டு |
I write stories | நான் கதை எழுதுவதுண்டு / நான் கதை எழுதுகிறேன் |
They call me | அவர்கள என்னை அழைப்பதுண்டு |
We do serve it with cutlet, Sir | கட்லட்டுடன் நாங்கள் அதை கொடுப்பதுண்டு சார் |
Young boy in the villages used to ride on buffalos | கிராமங்களில் உள்ள சிறுவர்கள் எருமைகளின் மேல் சவாரி செய்வதுண்டு |